1.
ஆயிரமாய் பெருகவேண்டும் தேவா – நாங்கள்
அதிசயங்கள் காணவேண்டும் தேவா
உம் நாமம் எங்கும் வெல்ல வேண்டுமே!
உமது இராஜ்யம் துரிதமாய் வரவேண்டுமே
ஜீவ தேவனே உம்மை வாஞ்சிக்கின்றோம்!
ஜீவ நாயகா உம்மை சேவிக்கின்றோம்!
ஜீவாதிபதியே உம்மில் மூழ்கிறோம்!
ஜீவ மலர்களாய் நித்தம் மலர்ந்திடச் செய்யும்! – ஆயிரமாய்
2.
அன்பின் ஆழம் காணவேண்டும் என்றும் – நாங்கள்
மன்னிக்கும் சிந்தையால் நிறைய வேண்டும்!
கழ்படிதல் ஆனந்தம் ஆகிட வேண்டும்!
எதிராளி தந்திரத்தை வெல்வதே இன்பம்! – ஆயிரமாய்
3.
ஒளிவசும் தீபமாக வேண்டும் – நாங்கள்
வாழ்வின் ஜீவ வாசனையாய் வலம்வர வேண்டும்!
மலர்ச்சிபெற்ற சமுதாயம் மலர்ந்திட வேண்டும்!
பாரதமே பரலோகமாய் மாறிட வேண்டும்! – ஆயிரமாய்
1.
aayiramay perukavendum theva – nangkal
athichayangkal kanavendum theva
um namam engkum vella vendume!
umathu irajiyam thuridhamay varavendume
jeeva thevane ummai vanjsikkinrom!
jeeva nayaka ummai sevikkinrom!
jeevathipathiye ummil muzkirom!
jeeva malarkalay nithdham malarnththitas seyyum! – aayiramay
2.
anbin aazham kanavendum endrum – nangkal
mannikkum sinththaiyal niraiya vendum!
keezhpadidhal aananthdham aakida vendum!
ethirali dhanththiraththai velvathe inpam! – aayiramay
3.
oliveesum dheepamaka vendum – nangkal
vazhvin jeeva vachanaiyay valamvara vendum!
malarchipetrra samuthayam malarnththita vendum!
bharadhame paralokamay marida vendum! – aayiramay